பெரியம்மா, உங்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்நாளில் உங்களுடைய ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வணங்கி வேண்டுகிறோம்.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்.
தாயாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Tribute in Light
My deepest condolences to you and your family.
Tribute in Light
எனது ஆழ்ந்த இரங்கல்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கள் மங்கள், உனக்கும் திருச்சி பெரியப்பா குடும்பத்திற்கும் உள்ள பந்தம் 1985 லிருந்து அறிவேன். சகோதர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்
Tribute in Light
ஒரு பெண் தாயாருக்கு தாய் தெய்வமாகவும் வாழ முடியும் முழுமையான வாழ்வு வாழ்ந்த திருமதி வள்ளியம்மாள் மங்களஸ்வரேன் அம்மையாரின் மரணம் ஒரு வகையில் அவருக்கான பேராரறுதல்ஆகும்..... இறைவனிடம் இளைப்பாறுதல் பெறட்டும் ஓம் சாந்தி
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல் ஐயா
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல் ஐயா.
Tribute in Light
ஆழ்ந்த இரங்கள்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல் ஐயா
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள் ?
Tribute in Light
ஓம் ஷாந்தி ?
Tribute in Light
my condolences
may the soul RIP
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல்கள் ?
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல் ஐயா
Tribute in Light
எங்கள் அன்னபூரணியே, உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். மீண்டும் ஒரு பிறவி ஒன்று உங்களுக்கு இருந்தால், பிறப்பாய் எங்களுடைய பேத்தியாக...
மீண்டும் ஒரு பிறவி ஒன்று எங்களுக்கு இருந்தால், பிறப்போம் உங்களுடைய மகன்களாக....
Tribute in Light
எனதன்பு பெரியம்மா அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக் குரியது. என்னைப் பெறாத தாய். அவர்கள் கொழுந்தனின் மகனாக இருந்தாலும் என் மீது தனி அன்புடன் இருந்தார்கள். எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து நான் திருச்சி வரும் போதெல்லாம் வாஞ்சையுடன் கவனித்து ❤️ அன்பை பொழிவார்கள். அவர்களின் உபசரிப்பில் திக்கு முக்காடிப் போவோம். குடும்பத்தில் மிகவும் மூத்தவராக வலம் வந்த அவர்களை இழந்தது எங்கள் துரதிருஷ்டமே. பெரியம்மா...தெய்வமாக இருந்து எங்களை, நம் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள். உங்கள் பிரிவில் வாடும் அன்பு மகன் சியாம் என்ற மங்களதாசன், பெங்களூர்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட என் பிராத்தனைகளும் !!