WE REMEMBER
Birth
7 9 1933
Death
30 7 2025
Late Sothirani Selvamanickam
ஓய்வு பெற்ற வைத்தியர்
< Back to profile
Write Tribute
Tribute 19 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
My heartfelt condolences. May her soul rest in peace ?
Tribute in Light
உங்களை நேரில் பார்க்கவில்லையாயினும் உங்கள் மகன் சஞ்சீவனின் எழுத்துக்கள் மூலம் உங்களை நன்கு அறிவோம். ஆழ்ந்த இரங்கல்கள்.உ
Tribute in Light
My deepest condolences ?
Tribute in Light
காலம் சென்ற வைத்தியர் சோதிராணி செல்வ மாணிக்கம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Tribute in Light
எத்தனை நோயாளிகளைக் குணமாக்கிய ஜீவன். தன்னுடைய நினைவிழந்து இத்தனை காலமும் வேறு ஓர் உலகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார். செல்லமாணிக்கம் அன்ரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
Tribute in Light
நிறைவாக வாழ்ந்து, காவியமான வைத்தியரம்மாவின் ஆத்மாவிற்கு அஞ்சலி. ???
Tribute in Light
Sanjayan I met your mother through your writings and she became part of us! I feel the pain of loss and may her beautiful soul rest at the lotus feet of Lord Shiva ??
Tribute in Light
உங்களின் தாயாரின் மறைவுச்செய்தி மிகவும் மனவேதனையினைக் கொடுக்கின்றது. நீங்களும் மிகுந்த வேதனையில் இருப்பீர்கள். காலம் உங்களின் மனநோவினை மாற்றி அமைதி வழி காட்டும் என நம்புகிறேன். உங்களின் தாயாரின் ஆத்மா சாந்திபெற எல்லாம்வல்ல இறைவனின் துணை கிடைக்கட்டும். ஓம் சாந்தி. அன்புடன் மகேசன்.
Tribute in Light
உங்கள் தாயின் அன்பும் ஆதரவும் எப்போதும் உங்கள் இதயத்தில் இருக்கும். அவர்களின் ஆத்மா அமைதியடையட்டும்.
Tribute in Light
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கின்றோம்.
Tribute in Light
இந்த துயர நேரத்தில் நாங்களும் உங்களோடு இருக்கிறோம். A-Z
Tribute in Light
அன்னாரின் ஆத்மா அமைதி பெறட்டும்❤️
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் ?
Tribute in Light
அன்னாரின் ஆன்மா அமைதிபெறட்டும்!
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
May her soul rest in peace
Tribute in Light
May her soul rest in peace
Tribute in Light
ஆழ்ந்து அநுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Tribute in Light
சஞ்சயன் உங்கள் எழுத்து மூலம் எல்லோரையும் அவருக்கு பில்லிக்லாக்கி விட்டீர்கள் . அவர் வளர்த்த வளர்ப்பு பிள்ளைகளில் தெரிகின்றது . எதுவித எதிர்பார்ப்பும் இல்லாத பெரும் உதவி செய்யும் தன்மை அது டாக்டரிடம் இருந்தே வந்திருக்கும் . அவர் எங்களுடன் என்றும் வாழ்வார் மகனின் எழுத்தூடாக வாழ்கிறார் , ஏனைய பிள்லைகள் பேரப்ப்பிள்ளைகள் எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்