நினைவு அஞ்சலி
பிறப்பு
7 9 1933
இறப்பு
30 7 2025
அமரர் சோதிராணி செல்வமாணிக்கம்
ஓய்வு பெற்ற வைத்தியர்

யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகக் கொண்டவரும் கொழும்பு, அக்கரைப்பற்று, பிபிலை, ஏறாவூர் ஆகிய இடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான
வைத்தியர் சோதிராணி செல்வமாணிக்கம் அவர்கள் 30. 07. 2025 புதன்கிழமையன்று இயற்கை எய்தினார். 

அன்னார் காலஞ் சென்ற மாணிக்கம் தங்கமுத்து தம்பதியரின் மகளும்,

காலஞ்சென்ற செல்லையா பூபதி தம்பதியரின்  மருமகளும்,

காலஞ்சென்ற செல்வமாணிக்கம் அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சுபச்செல்வி, சஞ்சயன் (நோர்வே), சஞ்சீவ் (இங்கிலாந்து), காயத்திரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,

கார்த்தியாயினி, யசோதை, பரணிதரன் ஆகியோரின்  மாமியும்,

காலம் சென்றவர்களான செல்வராணி, புஷ்பராணி , ராஜசிங்கம் , சந்திரராணி ஆகியோரின் சகோதரியும்

காலஞ் சென்ற புவனேஸ்வரி, காலம்சென்ற சரஸ்வதி மற்றும் ஞானமலர் ஆகியோரின் மச்சாளும்,  

காவியா, Max, அட்சயா, சாய்மதுரா, புருஷோத்தமன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

ரஞ்சினி, குகமோகன், கணேசன், உஷா, நடேசன்,  ஆகியோரின் அன்ரியும்,

தமயந்தியின் மாமியும்

காலஞ்சென்ற  மனோரஞ்சன், காலஞ்சென்ற சாந்தி , ராஜினி,  முத்துக்குமார், சுதர்ஷனா , யோகேந்திர பிரசாத், சுதர்ஷி, பிரியதர்ஷினி, செல்வநாதன் ஆகியோரின் மாமியும்,

பேரப்பிள்ளைகள் குகன்னியா, குகலவன் ஆகியோரது அன்பு அம்மம்மாவும் பேரக்குழந்தைகளின் அன்புப் பாட்டியும்  ஆவார். 

அன்னாரின் பூதவுடல் மவுண்ட்-லவினியாவிலுள்ள மஹிந்த மலர்ச்சாலையில் 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு
இறுதிக்கிரியைகள் இடம் பெற்றபின் மவுண்ட்-லவினியா மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு  வேண்டுகிறோம். 

சஞ்சயன் 0047 400 55 720
சஞ்சீவ் 0044 7810 343918  (WhatsApp)
காயத்திரி 076150480

இறுதி நிகழ்வு பின்வரும் விலாசத்தில் நடைபெறும்

Mahinda Florists,
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370

தகவல்: Family

தொடர்புகளுக்கு

சஞ்சயன் - மகன்
சஞ்சீவ் - மகன்
காயத்திரி - மகள்
Share with your friends
Tribute 19 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
My heartfelt condolences. May her soul rest in peace ?
Tribute in Light
உங்களை நேரில் பார்க்கவில்லையாயினும் உங்கள் மகன் சஞ்சீவனின் எழுத்துக்கள் மூலம் உங்களை நன்கு அறிவோம். ஆழ்ந்த இரங்கல்கள்.உ
Tribute in Light
My deepest condolences ?
Tribute in Light
காலம் சென்ற வைத்தியர் சோதிராணி செல்வ மாணிக்கம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Tribute in Light
எத்தனை நோயாளிகளைக் குணமாக்கிய ஜீவன். தன்னுடைய நினைவிழந்து இத்தனை காலமும் வேறு ஓர் உலகில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார். செல்லமாணிக்கம் அன்ரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்