நினைவு அஞ்சலி
பிறப்பு
2 5 1940
இறப்பு
14 8 2025
அமரர் அன்னபூரணம் சிவசண்முகநாதன்

மலேசியாவை பிறப்பிடமாகவும் பன்னாலை, கொழும்பை (கொச்சிக்கடை  தற்போது வெள்ளவத்தையில் வசித்து வந்தவருமாகிய
திருமதி  அன்னபூரணம் சிவசண்முகநாதன் அவர்கள் 14.08.2025  இன்று வியாழக்கிழமை 85வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை (மலாயன் பென்சனியர்), சிவகாமிப்பிள்ளையின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், குஞ்சரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவப்பிரகாசம் சிவசண்முகநாதன்(Banker) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார் ( Norway),  சிவவதனா ( Norway ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுரேந்திரன் (Norway), பகீரதி (Norway) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷானு, , நிருஜா, கோபிதா, சிவவேதன், சஞ்ஜேய் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை தம்பு ,ஆறுப்பிள்ளை செல்லத்துரை, திருமதி செல்லம்மா கதிர்காமத்தம்பி  (தங்கம்மா ), மற்றும் திருமதி ரஞ்சினி நடராஜா (குஞ்சு) ஆகியோரின் சகோதரியும்  ஆவார்.
.
அன்னாரின் பூதவுடல் ஜெயரத்னே மலர்சாலையில் 17.08.25. ஞாயிற்றுக்கிழமை மு.ப காலை 8.30 மணி முதல் பி.ப 2.00மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 17.08.25. ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 3.30 மணிவரை நடைபெற்று பி.ப 3.30 மணியளவில்  பொரளை கனத்தை மயானத்தில் தகனக்கிரியைக்காக பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Address:
ஜெயரத்னே மலர்சாலை
2B எவிற்றிக்கல மாவத்தை / 2B, Alpiygela Mawatha
Borella / பொரளை
கொழும்பு 8 / Colombo 08

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு  வேண்டுகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
குடும்பத்தினர்ட்கு ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் அம்மாவின் ஆத்மா இறைபாதம் சரணடைய இறைவனை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி….?? ஜனா குடும்பம்??
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் சுதா ஜெயந்தி குடும்பம்
Tribute in Light
My deepest condolences to you and your family. May God give you strength and peace, and may the loving memories bring you comfort in the days ahead.?
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
Tribute in Light
Accept our deepest condolences to Vathana, Suren and uncle.