யாழ் மாவட்டம், புலோலி வல்லிபுரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு, "வெள்ளவத்தை"ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த
Dr கந்தப்பு திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
திருமதி சரஸ்வதி-காலஞ் சென்ற சதாசிவம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கெளரிமலர், நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வமனோகரன், சாந்தலிங்கம், வாசுகி, யசோதா, மனோகரி, சிவகணேஷன், சிவதாசன், சிவகுமாரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 25.05.2026 திங்கட்கிழமை காலை 8.00 மணிமுதல் பொரளை A.F Raymond மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற்பகல் 10.30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் பொரளை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கேள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.
Obituary
Dr Kandappu Thiruketheeswaranathan
It is with deep sadness that we inform you of the passing of Dr. Thiruketheeswaranathan on 21/05/2026, in Wellawatta, Colombo.
Loving son of the late Mr. & Mrs. Kandappu.
Dear son-in-law of Mr. & Mrs. Sathasivam.
Beloved husband of Vijitha.
Cherished brother of Gowrimalar and Nallainathan.
Beloved brother-in-law of Selvamanoharan, Santhalingam, Vasuki, Yasotha, Manohary, Sivaganeshan, Sivathasan, and Sivakumaran.
Dr. Thiruketheeswaranathan was a respected Civil Engineer, received an honorary doctorate award from the University of Peradeniya in recognition of his outstanding contributions to civil engineering, and an alumnus of Hartley College. He served as an Engineering Consultant at UnityServe and was also a well-known Property Developer.
The family respectfully requests all relatives and friends to accept this obituary announcement.