Tribute in Light
மாமியின் ஆத்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
அன்பு மாமியின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...
உங்கள் பாசமும், ஆசீர்வாதமும் என்றும் எங்களுக்கு வழிகாட்டும்...
உங்கள் மறக்க முடியாத நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்...