வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டருந்த
திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரத்தினம் (வண்ணம் அக்கா) 22.02.2026 ஞாயிற்றுகிழமை மாசி மாத வளர்பிறை சஷ்டி திதியில் இலண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம் (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி மகேஸ்வரி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்
கனகசபை தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற வாசுகி மற்றும் குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
வரதராஜ் (கண்ணன்), பத்மினி, மோகனகுமார் (குமரன்) ஆகியோரின் அன்பு மாமியும்
பாலசுப்ரமணியம், இராயவேல், இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி அம்மாள்(பெரியகிளி), இராயேஷ்வரி அம்மாள் (சின்னக்கிளி) காலஞ்சென்ற சண்முகானந்தன், காலஞ்சென்ற ஞானேஷ்வரி(பச்சைக்கிளி) மற்றும் புவனேஷ்வரி (குட்டிக்கிளி), அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், மற்றும் பொற்கொடி, மற்றும் காலஞ்சென்ற சறோயினிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனா, கார்மேகசுந்தரம், சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராயா, ஞானதிலகன், விஜயகுமார் மற்றும் நித்தியலக்ஷ்மி, அம்பிகைவதனா ஆகியோரின் மைத்துனியும்
சிறிக்காந், சர்மிளா. சத்தியன், பிரகாஷ், பிரகதீஷ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும்,
சுருதி, சக்தி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும்
டிலக்ஷனா, Tobi, சீஷி, தருணி ஆகியோரின் அம்மாச்சியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.