யாழ்ப்பாணம், கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் இலண்டனை (Croydon) வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு பாலசுப்பிரமணியம் தயாளதேவா (கோபி) அவர்கள் 10-08-2026, திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைபதமடைந்தார்.
அன்னார் திரு பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற குகராணி அவர்களின் அன்பு மகனும்,
திரு சிவகுரு(p.p.s) காலஞ்சென்ற குமுதினி அவர்களின் அன்பு மருமகனும்,
சஞ்சீவினி அவர்களின் அன்புக்கணவரும்,
பிரதின், கிருத்யா, டெவிஷியா ஆகியோரின் பாசமிகுதந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கேள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.