Tribute in Light
உடல் மறைந்தாலும் உறவுகள் மறையாது புன்னகை சிந்திய அந்த நாட்கள் மறைந்தாலும் மணக்கிறது. விண்ணுலகில் நீங்கள் துயில் கொண்டாலும் மண்ணுலகில் என்றும் எம் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள். கோபி (மருமகனின்,மைத்துனனின், மாமாவின்) ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் 🙏.