
துயர் பகிர்வு
வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு. தணிகாசலம் நடராஜா (ராசுக்குட்டி) அவர்கள் 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர்கள் தணிகாசலம்-மெஞ்ஞானமாலை தம்பதிகளின் ஆசைமகனும்
திரு-திருமதி குமாரசாமிப்பிள்ளை-சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்
சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்
நவீன், பிரியந்திக்கா, தணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் வினித் அவர்களின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்..
Obituary
Mr. Thanikasalam Nadarajah (Rasukutty), originally from Kaatuvalavu, Valvettithurai, and residing in London, passed away on Sunday, 24.05.2026.
He was the beloved son of the late Thanikasalam–Meignanamālai,
the dearly loved son-in-law of Mr. & Mrs. Kumarasamypillai–Sarojinidevi,
the loving husband of Shanthini,
the affectionate father of Naveen, Priyanthihaa, and Tanika, and father-in-law of Vinith.
The family kindly requests relatives, friends, and well-wishers to accept this notice.
Information: Family Members