நினைவு அஞ்சலி
பிறப்பு
16 11 1977
இறப்பு
20 7 2026
அமரர் ரமேஷ் தில்லையம்பலம்

Funeral Live Stream / இறுதிக்கிரிகைகள் நேரலை

துயர் பகிர்வு


இலங்கையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு ரமேஷ் தில்லையம்பலம் அவர்கள் 20-07-2026, திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கேள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !! Our deepest condolences to the family grieving the loss of their beloved loved one. We pray that his soul may rest in eternal peace at the feet of the Almighty !!