நினைவு அஞ்சலி
பிறப்பு
15 10 1960
இறப்பு
22 4 2021
அமரர் ஶ்ரீநிதி நளினி தாமோதரம்பிள்ளை
5ம் ஆண்டு இதய அஞ்சலி
தொழில்நுட்பவியலாளர்
Hampstead High school

யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட

ஶ்ரீநிதி நளினி தாமோதரம் பிள்ளை

22.04.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – தனலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும் ,

சுகந்தி, கௌரி, பரன், தேவகி, பாமதி, சபேசன், பத்மநிதி மற்றும் சுபேன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ,

சாந்தகுமார், கங்கா, பாரதி, யோகநாதன் , திபாகஹரி மற்றும் தவராஜா ஆகியோரது மைத்துணியும் ஆவார்.

அன்னாரது பூதவுடல்  கிரிகைகளுக்கும் அஞ்சலிக்குமாக 

Angel Funeral Care

188 Alexandra Ave

Harrow

HA2 9BN 

England

எனும் இடத்தில் 29.04.2021 நண்பகல் 12.00 மணி முதல்  பி.ப. 2.00 மணி வரை வைக்கப்பட்டு ,

Hendon மயானத்தில் 29.04.2021 பி.ப. 3.00 - பி.ப. 3.45 க்குள் தகனம் செய்யப்படும்.

Hendon Crematorium
Holders Hill Road
NW7 1NB

England

3.00 PM -  3.45 P.M

 

தகவல்: குடும்பம்

தொடர்புகளுக்கு

Paran - சகோதரன்
Supen - சகோதரன்
Share with your friends
Tribute 45 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
My Heartfelt condolences May her soul rest in peace
Tribute in Light
நளினி நாம் ஒன்றாக வாழ்ந்தது மறக்கமுடியாதகாலம்,நினைவுகள் மறக்க முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
Tribute in Light
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
Tribute in Light
Nalini was one of the most kindhearted and selfless people I have ever met. My thoughts and condolences are with her family and friends. She leaves this Earth having touched many lives, mine included. I feel lucky to have felt her influence of kindness and generosity that I hope to reciprocate.
Tribute in Light
அமரர் ஶ்ரீநிதி நளினி தாமோதரம்பிள்ளை அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!