நினைவு அஞ்சலி
பிறப்பு
19 4 1939
இறப்பு
25 5 2021
அமரர் சிவசம்பு தவலிங்கம்
5ம் ஆண்டு இதய அஞ்சலி
இளைப்பாறிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP)

யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் , கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ,

இளைப்பாறிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP)  திரு.சிவசம்பு தவலிங்கம் அவர்கள்  25.05.2021 செவ்வாய்க் கிழமையன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற

பொன்னையா சிவசம்பு தெய்வானைப்பிள்ளை  தம்பதிகளின் மூத்த புதல்வனும் ,

காலஞ்சென்ற வீரகத்தி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாசனி அவர்களின் பாசமிகு கணவரும் ,

வாசுகி , தர்சினி , விவர்ஜிதா , குமரவேல் ,  தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,

இளைப்பாறிய சட்டத்தரணி சுந்தரலிங்கத்தின் அன்பு சகோதரரும்,

சாந்தகுமார், எட்ரியன் மற்றும் சர்வா சிவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வருஷா , தரிணி, மிதுணன், தருணன் மற்றும் டானியெல் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல்

கொழும்பு.8 , பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்

27.05.2021 வியாழக்கிழமை காலை 8.30 முதல் பி.ப.2.00 மணிவரை மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , பி.ப. 4.30 மணியளிவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமரன் - மகன்
Share with your friends
Tribute 30 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
An honest man here lies at rest, The friend of man, the friend of truth, Few hearts like his, with virtue warm'd, Few heads with knowledge so informed, If there's another world, he lives in bliss, If there is none, he made the best of this.
Tribute in Light
Dear Mrs Thava and children, I'm really shocked to hear of the demise of Thava. Unfortunately, I am far away from you all to share the grief with you all. Thava is such a great fellow who has earned a name for the police service by his honesty and hard work.
Tribute in Light
An officer par excellence. Always concerned and willing to help people. May his soul rest in peace
Tribute in Light
எனது அருமை நண்பர்கள் குமரவேல் மற்றும் தாராணியின் அருமை தந்தை அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். என்றும் அன்புடன் ஷாஹுல் ஹமீது (சென்னை/லண்டன்)
Tribute in Light
Dear Kamalasini mami,Children and Suntheralingam mama family, Please accept our heartfelt condolences.Very sad news May Thavalingam mama's good soul rest in peace.?