நினைவு அஞ்சலி
பிறப்பு
21 4 1939
இறப்பு
19 10 2021
அமரர் முத்துகுமாரு தேவகுமாரன்
4ம் ஆண்டு இதய அஞ்சலி
முன்னாள் Raux Brother's, Dehiwala உத்தியோகஸ்தர்

சுன்னாகத்தை பிறப்பிடமாகவும்,
கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட
திரு. முத்துகுமாரு தேவகுமாரன் அவர்கள்
(முன்னாள் Raux Brother's, Dehiwala உத்தியோகஸ்தர்)
இன்று கொழும்பில் தனது 82வது வயதில் காலமானார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை வத்தளையில் நடைபெறும்.

உற்றார், உறவினர், நண்பர்கள் இவ் அறிவித்தலை தயவு செய்து ஏற்று கொள்ளவும். 

தகவல்: மு. சிவகுமாரன் 

தொடர்புகளுக்கு

மு. சிவகுமாரன்  - சகோதரர்
Share with your friends
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் நமசிவாய.
Tribute in Light
Our deepest sympathy, may his soul rest in peace.???
Tribute in Light
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் நமசிவாய.
Tribute in Light
Our deepest sympathies; May his soul rest in peace
Tribute in Light
Our deepest sympathies. May his soul rest in peace ?.