தோழர் . ஆனந்தி அவர்கள்
(சுப்பிரமணியம் சதானந்தன்)
ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும் , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட் - PLOTE) அமைப்பின் அரசியற் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான - ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) கட்சியின் செயலாளருமான - 'ஆனந்தி ' என்று அழைக்கப்படும் திரு. சுப்பிரமணியம் சதானந்தன் அவர்கள் ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று (22) யாழில் நடைபெற்றது.
இத் தகவலை தோழர்கள் , உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.