நினைவு அஞ்சலி
பிறப்பு
6 7 1962
இறப்பு
19 12 2023
அமரர் யோகநாதன் தேவசேனா
2ம் ஆண்டு இதய அஞ்சலி

கலைநகர் வட்டுவடக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  
திருமதி யோகநாதன் தேவசேனா அவர்கள்
19/12/2023 செவ்வாய்க்கிழமை  காலையில் கலைநகர் , வட்டுக்கோட்டையில் காலமாகியுள்ளார்.  

அன்னார் யோகநாதன் பாசமிகு துணைவியாரும்,

காலஞ்சென்ற கந்தையா புவனேஸ்வரி என்பவர்களின் மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை தெய்வநாயகி என்பவர்களின் மகளும்,

பத்மபிரியா(பிரான்ஸ்),ஜீவானந்தஜீ, பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் தாயாரும்,

மதியழகன், தாட்சாயினி ஆகியோரின் மாமியாரும்,

மகிபன்,மகிர்சன்,பவித்திரன், பவிஸ், ரேவா,தருவ்  ஆகியோரின் பேர்த்தியாரும் ஆவார்.

அன்னார் குகநாயகி,அகிலாண்டேஸ்வரி,குமரநாயகி,சியாமளா,அருட்சோதி, சிவபாலன்,மணிவல்லி, இளவழகன் ஆகியோரின் சகோதரியும் மற்றும் குணநாதன்,சிதம்பரநாதன்,கங்காதேவி என்பவர்களின் மைத்துனியும் ஆவார்.

இறுதிக்கிரிகைகள் பற்றிய  விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


 இந்த அறிவித்தலை.உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
 

தொடர்புகளுக்கு 

வீட்டுமுகவரி:
12 Newhouse walk
Morden
Sm4 6bs


வீட்டுமுகவரி:
59 avenue  yves cariou
93150 - Le blanc mesnil

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் (லண்டன்) - மகன்
பிரியா(பிரான்ஸ்) - மகள்
மதியழகன்  - மருமகன்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்