நினைவு அஞ்சலி
பிறப்பு
4 12 1970
இறப்பு
3 3 2023
அமரர் பா.கோபிவாசன்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
கோபி

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எங்கள் கண் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல் எந்நாளும் வாழ்வீர்கள்

ஓம் சாந்தி

துயரில் குடும்பத்தினர்

தகவல்: மதன்

தொடர்புகளுக்கு

மதன் - சகோதரன்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
எமது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆத்மா சாந்தியடய வேண்டுகிறோம்