யாழ்:நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்,
யாழ்.கொக்குவில் கிழக்கை வதிவிடமாகக் கொண்டவரும் ,
மணியக்கா என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்டவருமான,
திருமதி செல்வரத்தினம் பரமேஸ்வரி அவர்கள் காலமானார்கள்.
அன்னார் காலஞ்சென்ற இளைப்பாறிய தபாலதிபர்
செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, இலட்சுமி பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை,செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும், மகேஸ்வரி, சிவசுப்பிரமணியம்,யோகராஜா , தனலக்ஷ்மி காலஞ்சென்றவர்களான செல்வராணி, நவரட்ணராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
புஷ்பமலர்,உமாராணி ,கணேந்திரராஜா காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம்,சின்னத்துரை,யோகராணி,யோகநாதன் ஆகியோரின் அருமை மைத்துனியும்,
ராகவன் ,ரமேஷ்,ரமணன் ,ராஜி ,ரமா காலஞ்சென்ற ரகு ஆகியோரின் அன்புத் தாயாரும் பூரணா,விஜயா, ரேகா, ஜெனோகரன்,ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமியும், பிரணவன்,பிரவீனன்,சஞ்சீவி,கோமருதன்,நிகிலேஷ்,சிந்துஜன்,லக்ஷ்ணா ,அபினுஷா,அகிஷன், அனிஷ், வர்ஷா ,ரோஜிகன் ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11/04/2024 அன்று காலை 10.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.