நீர்கொழும்பு கொச்சிக்கடை தோப்பை பிறப்பிடமாகவும்;
புத்தளம் , பனையடியை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு.செபஸ்தியான் பிள்ளை அவர்கள்
03.11.2021 இறைவனடி சேர்ந்தார் என்பதை துயரத்தோடு அறித் தருகிறோம்..
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரது உடல் , இன்று (04) மாலை 4.00 மணிக்கு புத்தளம் , பனையடி றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.