புத்தளம் சேனைக்குடியிருப்பில் வாழ்ந்த
திருமதி. மனுவேல் பிள்ளை பெணடிக்டா அவர்கள்
2021.11.25ம் திகதி கொழும்பில் காலமானார் எனும் துயரச் செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.
இறுதி நிகழ்வு
2021.11.26ம் திகதி மாலை 4.00 மணிக்கு சேனைக்குடியிருப்பு சேமக்காலையில் நடைபெறும்.