புத்தளம் கரம்பை தேத்தாபளையை பிறப்பிடமாக கொண்ட
வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள்
28.10.2022 அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார் சிவபதம் அடைந்த வேலுப்பிள்ளை செல்லம்மாவின் மூத்த புதல்வனும்,
சரஸ்வதியின் அன்புக் கணவரும்,
அபினன், கபிதரனின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள்
புத்தளம்
கரம்பை, பாச்சான் ஓடை பொது மயானத்தில்
ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) அன்று
காலை 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.