நினைவு அஞ்சலி
பிறப்பு
29 8 1924
இறப்பு
22 1 2022
அமரர் ​​​​​​​இராமலிங்கம் வல்லிபுரம்
4ம் ஆண்டு இதய அஞ்சலி
முன்னாள் உப அதிபர் ஹாட்லி கல்லூரி

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் ,
சிங்கப்பூர், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட  
இராமலிங்கம் வல்லிபுரம் அவர்கள்
( முன்னாள் உப அதிபர் ஹாட்லிக்கல்லூரி)
இன்று  22.01.2022  அதிகாலை இறைபதம் அடைந்தார்.

இவர் காலஞ்சென்ற இராமலிங்கம் ,பர்வதபர்த்தினியின் சிரேஷ்ட புத்திரனும்,

கெங்காரத்தினத்தின்( முன்னாள் சிதம்பராக்கல்லூரி ஆசிரியை) ஆருயிர்க்கணவரும், 

செல்வராணி(France), Dr கணேசன்(Singapore), Dr  கோபாலன்( UK), பவானி ( Australia) நடேசன்(UK) , காலஞ்சென்ற ரமேசன்( மாவீரர் மேஜர் விவேகன் ) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமித்துரையின் சகோதரரும் ,

சாந்தகுமார்,கௌரி,உஷா,செல்வகுமாரன்,  ரஞ்சிதா  ஆகியோரின் மாமனாரும் ,

காலஞ்சென்ற கானகம்,ருக்மணி,ஸ்ரீராஜேஷ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனரும் ,

பாலேந்திரன்,ஸ்ரீகரன்( மாவீரர் கப்டன் முரளி), ஈஸ்வரராஜா, ரவீந்திரன் (மாவீரர் மேஜர் கிண்ணி) ,துரைலிங்கம்,வளர்மதி ,தேஜோமயன்,அனுஜா,கிரிஜா, காருணி,தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி,மைதிலி  ஆகியோரின் பெரியதந்தையும்,

அரவிந்தன், ஆர்த்தி,யாழினி,காயத்திரி, கோகுலன், ஹரிதரன்,அச்சுதன், யசோதை,கஜன்,லஷ்மி, மயூரன்,ஆரணி ஆகியோரின் அன்புப்பேரனும்,

நீலா,மைனா,சோகன்,சோபியா,அகிலன் ஆகியோரின்  பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

இறுதிக்கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகட்கு:-


செல்வராணி:- +33 603053946,
கணேசன்:- +65 81288398
கோபால்:- +44 7917417920,
பவானி:- +61 409661489
நடேசன்:- +44 7951977262

                

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராணி - .
கணேசன் - .
கோபால் - .
நடேசன் - .
Share with your friends
Tribute 12 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Accept my deepest condolences for the loss of our school Science A Level Master(Nelliaddy Central College)
Tribute in Light
Our deepest condolences. Sarath (Tenne) and Padma
Tribute in Light
Our deepest condolences ?
Tribute in Light
மாஸ்டருக்கு என் ஆழ்ந்த அஞ்சலியையும் இரங்கலையும் மிகவும் துயரத்துடன் தெரிவிக்கிறேன் ????
Tribute in Light
எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். கோபாலசாமி சற்குணபாலன் குடும்பம்