நினைவு அஞ்சலி
பிறப்பு
6 12 1960
இறப்பு
18 3 2021
அமரர் இராஜநாயகம் பரதன்
5ம் ஆண்டு இதய அஞ்சலி

அன்பு..ஆற்றல்..ஆளுமை..நேர்மை அனைத்துமாய் நின்றவன் 

பேர் சொல்ல நினைவில் வரும் நிதர்சனம்! பரதன்

சாட்சிகளைக் காட்சிகளாய் படைத்த கர்மயோகி!

இனியொரு விதி செய்யும் கொள்கையின் நாயகன்

விடுதலை யாசிப்பின் விதையாகி நின்றவன்

அன்பு செய்தவன் அமரரானான்! 

ஆறாத் துயரில் நாம்.

தகவல்: உறவுகள்
Share with your friends
Tribute 3 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
My association with dear BHARATHAN, The founder of NIDHARSANAM TV have been extremely pleasant. No doubt he will now be busily moving amongst GODS in Heaven with his Camera in hand. One day we will meet again my dear friend. - Wimal
Tribute in Light
தமிழ் தேசிய காட்சி ஊடகத்தின் பிரம்மன் டிஜிட்டல் வரை கலை ஓவியன் பாசாரி பலரை சாரதி ஆக்கிய ஆசான் பேச பழக இனிய மனிதன் ஓராண்டு கடந்தும் உங்கள் பிரிவால் ஏங்குகிறோம்.
Tribute in Light
உங்கள் அனைவரதும் வேதனையில் பங்களிப்பு செய்கின்றோம் மணவை அசோகன் குடும்த்தார். சென்னை / கொழும்பு.