நினைவு அஞ்சலி
பிறப்பு
8 3 1976
இறப்பு
13 3 2022
அமரர் நிர்மலன் குகபாலசிங்கம்
4ம் ஆண்டு இதய அஞ்சலி

நிம்மி என்ற நிர்மலன் குகபாலசிங்கம் அவர்கள்
13.03.2022 அன்று காலமானார் எனும் துயர மிகு தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகிறோம்.

மேலதிக விபரங்கள் அறியத் தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்