அன்பிற்கும் பண்பிற்கும்
இலக்கணமாய் எங்கள்
வாழ்வில் தடம் பதித்து
வழிகாட்டியாய் வாழ்ந்தவரே,
மனுமகன் மரித்த நாளில்
மண்ணுலகை நீத்தீரே,
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள்
எம்முடன் வாழும்
அன்பு மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்