நினைவு அஞ்சலி
பிறப்பு
23 8 1943
இறப்பு
14 8 2022
அமரர் சிவசுப்பிரமணியம் தம்பிப்பிள்ளை
3ம் ஆண்டு இதய அஞ்சலி

யாழ். தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும்
கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
சிவசுப்பிரமணியம் தம்பிப்பிள்ளை அவர்கள்
14.08.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – பவளசேனை தம்பதிகளின் அன்பு மகனும் ,
பரமேசுவரியின் அன்புக் கணவரும்,
சிவசொரூபன், சிவசயந்தன்,  சஞ்சுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சிவப்பிரகாசம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
ஈஸ்வரி மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் பாசமுள்ள மைத்துனரும், 
சாந்தா, சோபிதா, பிரசாந்தனின் அன்பு மாமாவுமாவார்.

பூதவுடல்  கிரிகைகளுக்கும் அஞ்சலிக்குமாக 
Jeyaratne Funeral Care
Borella, Colombo , Srilanka

எனும் முகவரியில் உள்ள மலர்
21.08.2022 காலை 9.00 மணி முதல்  நண்பகல். 12.00 மணி வரை வைக்கப்பட்டு ,
கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசொரூபன் - மகன்
பரமேசுவரி - மனைவி
சஞ்சுதா - மகள்
சயந்தன் - மகன்
Share with your friends
Tribute 10 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Uncle was a very kind & gentle soul. He was an inspiration to us all, in many ways. Hoping Aunty, his children & extended family & friends will have the courage overcome from his absence.
Tribute in Light
Deepest sympathy to family...
Tribute in Light
Rest in peace
Tribute in Light
Our heartfelt condolences, may his soul rest in peace.
Tribute in Light
May his sole rest in peace