நினைவு அஞ்சலி
பிறப்பு
29 6 1948
இறப்பு
29 9 2022
அமரர் கமலாதேவி பாக்கியநாதன்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
(தேவி)

வதிரி, கோணாண்டியாவளவை பிறப்பிடமாகவும்,
லண்டன் பேளி (Purley) ஐ வதிவிடமாகவும் கொண்ட
திருமதி கமலாதேவி பாக்கியநாதன் (தேவி) அவர்கள்
நேற்று (29.09.2022) வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற சாபாரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பழனிப்பிள்ளை (விதானையார் - அல்வாய்) பாக்கியம் தம்பதிகளின் மருமகளும், காலஞ் சென்ற பாக்கியநாதனின் அன்பு மனைவியும், 

பிரியதர்சினி(லண்டன்) சங்கீதா(லண்டன்) கலையரசி (லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும், 

பாலகிருஷ்ணன் (லண்டன்), ஜெயக்குமார் (லண்டன்), கிருபானந்தன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

விஷால், அக்‌ஷரா, சத்விகா, அனுஸ், கரிற்ரா, மகிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும், 

பேபி சரஸ்வதி (இலங்கை) காலஞ் சென்ற திரவியநாதன், தவமணி( இலங்கை) தவராசா(இலங்கை) யோகேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் அன்பு சகோதரியும்.

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மண்டலாதேவி, கமலாதேவி, ஈஸ்வரநாதன் (Raveens EMC, Karaveddy), காலஞ்சென்ற கோசலாதேவி (ஆத்தை), சகுந்தலாதேவி (ஆச்சி) (கனடா), நிர்மலாதேவி (கனடா), சகுந்தலாதேவி (இலங்கை), சேகர் (இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

சுதாகரன் (கனடா), சுலோஜனா (லண்டன்) ஆகியோரின் சின்னம்மாவும், 

கோபிநாத் (லண்டன்), ரவீந்திரநாத் (இலங்கை), அகல்யா (கனடா), சுகன்யா (பிரான்ஸ்), விக்னேஷ்வரன் (இந்தியா), பிரபாகரன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,

சாந்தினி (கனடா), சிறீரஞ்சினி (அமெரிக்கா), கிருஷ்னகுமாரி (இலங்கை), காலஞ்சென்ற விஜயகுமாரி, செல்வகுமாரி (இலங்கை), பவானி (லண்டன்), தர்மேந்திரா (இலங்கை), அரவிந்தன் (கனடா), கவிதா (கனடா), மதுஷா (கனடா), மதுரிக்கா (அமெரிக்கா), நந்திகா (கனடா), கோகுலராஜ் (இலங்கை), லவறூபினி் (இலங்கை), டினேஸ்கரன் (இலங்கை), யாகுலன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - .
தர்சினி - மகள்
கீதா - மகள்
கலையரசி - மகள்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நடந்தீர் துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்??????
Tribute in Light
அன்னாரின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதோடு ,அன்னாரை இழந்து வாடும் உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிரோம்.??????