நினைவு அஞ்சலி
பிறப்பு
2 10 1981
இறப்பு
2 10 2022
அமரர் தர்ஷன் தர்மராஜ்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
Veteran Actor

இலங்கையின் பிரபல  நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.

காலமாகும் போது அவருக்கு 41 வயது ஆகும்.

லிங்கநாதன் - மல்லிகா ஆகியோரின் மூத்த மகனும் , சுபாசினியின் கணவரும் , அபியின் தந்தையும் ஆவார்.

இலங்கை திரைத்துறையில் மிளிர்ந்து விளங்கிய தமிழ் கலைஞரான அவர், பல  கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களோடு பணியாற்றி இலங்கை  திரைத்துறை வளர்ச்சியிலும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று  (05) மாலை 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது பூதவுடல் இரத்தினபுரி பகுதியில் உள்ள  இறக்குவானையில்  அன்னாராது இல்லத்தில் வைக்கப்படும்.

அதனை தொடர்ந்து அன்னாரது பூதவுடல் இன்று  5ம் திகதி மாலை 5 மணிக்கு இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்: கலை உலகத்தினர்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்