யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும்,
அம்பாறை கல்முனை, யாழ். பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட
மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் அவர்கள்
11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
திருமதி. மராயா ஜெயலக்ஷ்மி தேவகடாட்ஷம் அவர்கள்
கல்முனை Westly College, சுலிபுரம் Victoria College, பருத்தித்துறை Methodist Girls' High School ஆகியவற்றின் சிரேஷ்ட ஆசிரியையாக பணியாற்றியவருமாவார்.
அன்னார் காலஞ்சென்ற இராசய்யா இராஜநாயகம் தேவகடாஷத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற Mildred பாக்கியம், Joseph மயில்வாகனம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற Harriat சின்னத்தங்கம், Richard அருளானந்தம் இராசய்யா தம்பதியின் அன்புமருமகளும்,
Joy, Serene, Tranquil, Bliss ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாகரன், அருள்நம்பி, R.J.Kieth ஆகியோரின் அன்பு மாமியாரும்; Divinya, Albert, Samika, Angelina, Devan, Eva, Regan ஆகியோரின் பாட்டியும்,
Thea Mae யின் பூட்டியும்; காலஞ்சென்ற Thiyagarajah, Nadarajah, Selvaranee ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
காலஞ்சென்ற அருள், காலஞ்சென்ற நவநாயகம்,காலஞ்சென்ற தவராஜா,
மற்றும்
மது (குஞ்சு), புவனம், இராசபாலன், ஈஸ்வரதேவன், நித்தி கனகரத்தினம், Mathini, Uma, Salo ஆகியோரின் மைத்துனியும்,
Cheli, Sugi, Kala, Thirai, Yogi, Lingan, Nagulan, Jonathan, Amutha ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜெகன் Charles இன் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
Eatham Burges Roadஇல் அமைந்துள்ள St .Pauls Church இல் 15.10.2022 சனிக்கிழமை காலை 9.30 முதல் மக்கள் அஞ்சலிக்காகவும் ஆராதனைக்காகவும் வைக்கப்பட்டு,
நண்பகல் 12 மணியளவில் Manor Park ,City of London மாயனத்திற்கு தகனத்திற்காக எடுத்து செல்லப்படும்
The funeral service will be held at
St. Paul's Church, Burges Rd, London E6 2EU on 15.10.2022 at 9:30 am followed by cremation at the City of London Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ at 12 pm.
அதை தொடர்ந்து
1pm அளவில் Eastham Southend யிலுள்ள South End Hall இல் மதிய போசனத்தில்
கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டு கொள் கிறோம்.
தொடர்புகளுக்கு : Tranquil +44 7800 599 212 (மகன்)