நினைவு அஞ்சலி
பிறப்பு
11 4 1957
இறப்பு
29 3 2018
அமரர் நடராஜா பாக்கியம்
8ம் ஆண்டு இதய அஞ்சலி
( முன்னாள் முன்பள்ளி ஆசிரியர் )

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் இல -184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் (28.03.2018) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளையின் அன்பு மகளும்,

நடராஜாவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

குகராஜ்,ஆனந்தராஜ்,கோகுலராஜ்,சண்முகராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்

மோகராணியின் அன்பு சகோதரியும், சிவபாதம்(கனடா) காலஞ்சென்ற பரஞ்சோதி, சவுந்தராம்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

ஈஸ்வரி,தவமணி,கணேசப்பிள்ளை ஆகியோரின் சகலியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.03.2018 காலை 9மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, கோம்பயன் மணல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

தகவல்: பிள்ளைகள்
Share with your friends
Tribute 0 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்