நினைவு அஞ்சலி
பிறப்பு
2 6 1945
இறப்பு
15 6 2023
அமரர் நாகேஸ்வரி கனகசிங்கம்
3ம் ஆண்டு இதய அஞ்சலி
கரம்பன் மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) கோண்டாவில், Sri Lanka கொழும்பு, Sri Lanka

யாழ். ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கு அயித்தாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கனகசிங்கம் அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா கனகசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ராஜ்குமார்(இலங்கை), ராஜ்மோகன்(கனடா), ராஜ்செல்வம்(இங்கிலாந்து), கார்த்திகா(பிரான்ஸ்), ராதிகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுதேசினி, மஞ்சுளா, நிமலசொரூபன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், சத்தியசீலன், நிலேசலாதேவி(குஞ்சுமணி) மற்றும் மகாதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற லீலாவதி, அரியநாயகி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பகீரதி, காலஞ்சென்ற பற்குணன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான ரணீத்தா, ரஞ்சன் மற்றும் சுகித்தா, காலஞ்சென்ற சுசீலன், ரவீந்திரன், சுமதி, சுகந்தன், மதிவாணன், தவசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

மிதுனா, சேரன், வருண், ஆதித்தனா, ஹரீஷ், சொரூபனா, கிருஷன், கிருஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
மறைந்த அந்த அன்புத்ததாய்ககு எனது ஆத்மார்தத வணக்கங்களும் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகட்டும்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!