நினைவு அஞ்சலி
பிறப்பு
1 1 1936
இறப்பு
10 11 2023
அமரர் பொன்னம்பலம் தனபாக்கியவதி
2ம் ஆண்டு இதய அஞ்சலி

" இலக்குமி வாசா" கரணவாய் மத்தி,
யாழ்.கரவெட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
திருமதி. பொன்னம்பலம் தனபாக்கியவதி அவர்கள்
 10.11.2023  வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்,மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(RP master) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்),   மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான இரகுநாதன், புஸ்பநாதன், குணபாக்கியவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, ரேணுகா( ஆசிரியை யா/மெதடிஸ்  பெண் உயர்தர பாடசாலை) அன்புத் தாயாரும்,  

Dr அஜந்தன், Dr வசீகரன் ( மாகாண பணிப்பாளர் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்-வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், 
Dr உமேசன், செளமியா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்
11.11.2023 (சனிக்கிழமை) அன்று 11 மணியளவில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்துமயானத்திற்கு தகனத்திற்காக எடுத்து செல்லப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசீகரன் - மருமகன்
வாசுகி - .
ரேணுகா - .
Share with your friends
Tribute 3 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Renuka, I extend my deepest sympathies to you and your family. May you find comfort and strength in the memories you shared during this challenging time. My thoughts are with you.
Tribute in Light
Aunty lived a remarkable life, dedicating herself to nurturing children and caring for her RP Sir, who was a renowned physics teacher . May her legacy of love and dedication bring the family comfort during this difficult time. My deepest condolences to the family.
Tribute in Light
ஓம் சாந்தி