நினைவு அஞ்சலி
பிறப்பு
19 7 1970
இறப்பு
15 11 2023
அமரர் மகேஸ்வரன் பாலரமணா
2ம் ஆண்டு இதய அஞ்சலி
(கண்ணா)

நெல்லியடியை பிறப்பிடமாகவும், ரோயல் பேர்ல் கார்டன் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு.மகேஸ்வரன் பாலரமணா அவர்கள் 15-11-2023 புதன்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.மகேஸ்வரன் திரிசதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகிலாதேவியின்(கங்கா) அன்புக் கணவரும், பூங்குழலி, முகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாலாரமணி, சாந்தாரமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மணிசேகரன், பிரபாகர், சந்திரன், நாதன், லலிதா ஆகியோரின் மைத்துனரும்,

சரண்யா, கௌசல்யா, சஞ்ஜீவன், அபிநயா ஆகியோரின் அன்பு மாமாவுமாவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 16.11.23 காலை 10 மணிக்கு மகாத்மா வீதி, நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோகிலாதேவி/கங்கா - மனைவி
Share with your friends
Tribute 2 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Nanpaa, you are gone from our sight, but never from our hearts.
Tribute in Light
Nanpaa, you are gone from our sight, but never from our hearts.