நினைவு அஞ்சலி
பிறப்பு
19 8 1939
இறப்பு
17 5 2024
அமரர் கந்தப்பு சுப்ரமணியம் (மணியம்)
2ம் ஆண்டு இதய அஞ்சலி

கரவெட்டியை பிறப்பிடமாகவும், Harrow, London ஐ வதிவிடமாகவும் கொண்ட
கந்தப்பு சுப்ரமணியம் (மணியம்) அவர்கள்,  
17.05.2024 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலம்சென்றவர்களான பொன்னம்மா கந்தப்பு, கந்தப்பு சுப்பர் ஆகியோரின் அன்பு மகனும், 

காலம்சென்ற திரு திருமதி வேலாயுதம் அவர்களின் அன்பு மருமகனுமாவார்.

அன்னார் திருமதி யோகேஸ்வரியின் (பெரிய பபா)  அருமை கணவரும்,

சுரேஷ் (கண்ணன்), ரமேஷ், சுபேதநிதி (சுதா), சுதர்ஷினி (கீர்த்தி) ஆகியோரின் அன்பு தந்தையும்,

திருமதி.சாந்தி சுரேஷ், திருமதி.காயத்திரி ரமேஷ், திரு.சிவகுமாரன், திரு.கணேஷ்சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

காலம் சென்ற திரு. கிருஷ்ணபிள்ளை, திருமதி பாக்கியம், திருமதி செல்லம்மா, மற்றும் திருமதி சரஸ்வதி ஆகியோரின் சகோதரரும், 

 சுதன், நிதன், சரண், ஹஷிதா, கீர்த்தன், சுஹாசினி, சாகித்யன், சாணக்கியன், யோகேஷ், அபிராமி ஆகியோரின் அருமை பேரனுமாவார்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்
ரமேஷ் - மகன்
சுதா - மகள்
கீர்த்தி - மகள்
Share with your friends
Tribute 7 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
Rip
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
My depest condolences
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் .