மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான
பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் பூதவுடல்

2024.07.02 செவ்வாய்க்கிழமை
பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில்
காலை 9 மணியில் இருந்து
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo
“Road Map”
A.F. Raymond Map
2024.07.03 புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெறும்
அவரது பூதவுடல் 2024.07.03 புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு
நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு,
அங்கு அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.
அதே தினம் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
எதிர்வரும் 2024.07.07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
திருகோணமலையில் இறுதிக்கிரியைகள்
இடம்பெறவுள்ளன.