Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள்.
நான் இவரை ஒருமுறை தான் சந்தித்தேன் . கடலில் குளித்து, பின் நண்பன் Nadarajah Vijayentheran உடன் ஒன்றாக சாப்பிட்டோம் . சில மணி நேரங்கள் பழகினாலும் அவரின் எளிமை, துணை மேயர்( Councillor Newham London) என்று எந்த பந்தாவும் காட்டாமல் பழகிய தன்மை என்னை அவருடன் நட்புக் கொள்ள வைத்தது.
முகப்புத்த்கத்தில் நண்பர்களாக இருந்தோம்
அவர் ஒரு சமூக சேவகராக இருந்தார் என்றும் உதவி தேவைப் படுவோருக்கு உதவினார் என்றும் , மரணவீட்டு நேரங்களில் உதவி தேவைப் படுவோருக்கு தானாகச் சென்று இறுதி வரை நின்று அனைத்து உதவிகள் செய்து போவார் என்று அறிந்தேன் .
இன்னும் பலகாலம் அவர் மகிழ்வாக வாழ்ந்திருக்க வேண்டியவர் . செய்தி பெரும் அதிர்ச்சி .
அவரின் உறவுகளினதும் நண்பர்களினதும் துயரில் பங்கு கொள்கிறேன்