யாழ் மாவட்டம், கொக்குவில் ஊரைப் பிறப்பிடமாகவும் UK, London, Wembleyஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த
திருமதி சிவானி நிரஞ்ஜன் அவர்கள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று Londonஇல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சோமசுந்தரம் பஞ்சரத்னம் தம்பதிகளின் அன்பு மகளும்
சிவசோமசுந்தரம் தையல்நாயகி தம்பதிகளின் ஆசை மருமகளும்
நிரஞ்சன் அவர்களின் அருமை மனைவியும்
தர்சியா, தனோஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்
சுயந்தன், அனோஜன் ஆகியோரின் அருமை மாமியாரும்
Baby Suyanthan’s (new born) அன்பு அம்மம்மாவும்
ரமணியின் சகோதரியும் சூட்டியின் மைத்துனியும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Mrs. Sivani Niranjan, originally from Kokuvil, Jaffna District, and a resident of Wembley, London (UK), passed away peacefully in London on Friday, 23rd January 2026, attaining the divine abode.
She was the beloved daughter of Somasundram & Pancharatnam,
The cherished daughter-in-law of Sivasomasundaram & Thaiyalnayaki,
The loving wife of Niranjan,
The devoted mother of Tharsheya and Thanoshya,
The dear mother-in-law of Suyanthan and Anojan,
The beloved grandmother of (newborn) Baby Suyanthan,
And the sister of Ramani and sister-in-law of Sooddy.
We kindly request relatives, friends, and well-wishers to accept this sad announcement.
With deepest sorrow,
– The Family