நினைவு அஞ்சலி
பிறப்பு
27 11 1959
இறப்பு
22 2 2026
அமரர் முருகேசு சந்திரா
கரந்தன், நீர்வேலி | வெம்பிளி, லண்டன்

கரந்தன் நீர்வேலியை பிறப்பிடமாகவும், வெம்பிளி லண்டன் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  
திரு முருகேசு சந்திரா அவர்கள் 22/02/2026 ஞாயிற்றுகிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார் காலம் சென்ற முருகேசு லக்ஷ்மி ஆகியோரின் அருள் புதல்வனும்

காலம் சென்ற இராசையா  இராஜேஸ்வரி ஆகியோரின் இனிய மருமகனும்

இராசையா பிறேமளா அல்பினாவின் அன்புக்கணவரும் 

றேக்கா, ஷெல்ரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் 

அன்ரன் றஜோ, அமிர்னா ஆகியோரின் அன்பு மாமனாரும் 

இனியா றோஷேல் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் 

பூமணி, தங்கமணி, இராசரட்ணம், செல்வரட்ணம், கண்மணி, இராசமணி, இன்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் 

மேரி சோபிதா, மேரி றியா, ஜெபர்சன் (பிரபா), ஜென்ற் றீகன் (கருணா), றோனாலட் கோர் நெல்சன் (சுவிஸ்) ,அனுசியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Shelton - Son
Anton Rojo - Son in law
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், தந்தையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !! Our deepest condolences to the family grieving the loss of their beloved father. We pray that his soul may rest in eternal peace at the feet of the Almighty !!