நினைவு அஞ்சலி
பிறப்பு
2 6 1967
இறப்பு
16 3 2026
அமரர் விஜயரட்ணம் விமலன்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த
திரு விஜயரட்ணம் விமலன் அவர்கள் 16.03.2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஐயரட்ணம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

ஜெயரூபி அவர்களின் அன்புக் கணவரும், 

சச்சின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

அகல்யா, இரகுராகவன் (லண்டன்), விக்னராஜ் (லண்டன்), கீதாஞ்சலி (கனடா)  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லண்டனை சேரந்த மனோறஞ்சினி(றஞ்சி), காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(சுரேன்), சச்சிதானந்தன்(ஆனந்தன்), துஷித்தா, கலைவாணி(வாணி), செல்வரஞ்ஜன்(ரஞ்ஜன்), Dr ஜெயரூபன்(ரூபன்), Dr பன்னா, சுதாகரன், ஜெயந்தினி, புஸ்பாவதி, ரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr நீலன், றோஜன்,காலஞ்சென்ற ஸிவராம், ஸுபன், ஸங்கமி, சினேகா, ஆர்த்திகா, சாரு, டறன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரணவி, கிருஷன், மலைக்கா, அஸ்வின், கவிதா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கேள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலதிக தகவல்களுக்கு குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

 

OBITUARY NOTICE

Mr. Wijayaratnam Wimalan
2 June 1967 - 16 March 2026 (Age 58)

It is with profound sadness that we announce the passing of Mr. Wijayaratnam Wimalan, a beloved husband, father, brother, and uncle, who peacefully passed away on Monday, 16 March 2026, at the age of 58.

Born on 2nd June 1967, in Vattukkottai, Jaffna, Sri Lanka, and later residing in London, Wimalan was the cherished son of the late Wijayaratnam and Pakkiyaluxmi, and also the loving son-in-law of the late Muruguppillai and Maheswary.

Wimalan was the devoted and loving husband of Jeyarooby and the proud father of Sachin. 

He was a loving brother to: 
Ahalya, Raguragavan (London), Wicknaraj (London), Geethanjali (Canada).

Wimalan was also a cherished brother-in-law to:
Manoranjini, the late Mr. Surendraraj, Sachithananthan, Thushitha, Kalaivani, Selvaranjan, Dr. Jeyarooban, Dr. Panna, Suthaharan, Jeyanthi, and Pushapathy, all residing in London, as well as Ruban, who resides in Canada.

He was the beloved uncle of:
Dr. Neelan, Rojan, Pranavi, Krishan, late Shivahram, Shubhan, Shangami, Malaika, Ashwin, Kavitha, Biranavan Senega, Arthiga, Charu, Daran. 

Wimal was a man of unwavering kindness, strength, and boundless love. He will be fondly remembered for his deep dedication to his family and his caring spirit. He was selfless, compassionate, and always ready to help anybody and everybody. His legacy of love and generosity will live on in the hearts of all who knew him.

We warmly invite all family, friends, and loved ones to join us in honouring and celebrating Wimalan’s remarkable life and enduring legacy.

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Ananthan (Brother-in-Law) - ஆனந்தன் (மைத்துனர்)
Share with your friends
Tribute 15 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அழ்ந்த அனுதாபங்கள்
Tribute in Light
Dear friend Vimal rest in peace 🙏🏽💐. We pass our deepest sympathies and heartfelt condolences to the family. May his soul rest in peace. Ohm shanty 🙏🏽
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்போம் 🙏🙏🙏🙏
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்போம்
Tribute in Light
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி 🙏