நினைவு அஞ்சலி
பிறப்பு
26 5 1949
இறப்பு
13 4 2026
அமரர் புஷ்பராணி சாந்தநிகேதன் (ரதி)
15 கோவில் வீதி, கொக்குவில் | லண்டன்

Funeral Live Stream / இறுதிக்கிரிகைகள் நேரலை

துயர் பகிர்வு

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், 15 கோவில் வீதி, கொக்குவில்  மற்றும்  பிரித்தானியா லண்டன்'ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த
திருமதி புஷ்பராணி சாந்தநிகேதன் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம்-அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற  முருகேசு-நாகலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சாந்தநிகேதன் அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற முத்துலிங்கம், யோகலிங்கம் (சுவிஸ்), இராசலிங்கம் (வவுனியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும், 

சாந்தசொரூபி (ரூபி), கவிதா (பவி) காலஞ்சென்ற சவிதா (வவா), றூபன், விஜிதா (விஜி) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

நவம் (தென்னவன்) அன்பு அன்ரியும்,

கேதுரங்கன் (ரங்கன்), மோகனதாஸ் (மோகன்), சுமதி, பிறேமானந்தன் (பிறேம்) ஆகியோரின் நேசமிகு மாமியாரும்

ஜெயசுபன் (பவன்), சாய்னி, Dr.கெளசிக், ஜெருசா, நவிதா, சுபன், கயிபன், கனிபன், சவியா ஆகியோரின் அன்பான பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கேள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Ruby Rangan - மகள்
Rangan - மருமகன்
Bavi Mohan - மகள்
Ruban - மகன்
Vigi Prem - மகள்
Share with your friends
Tribute 1 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும், அன்னையின் ஆத்மா ஆண்டவனடியில் அமைதியாக சேர்ந்திட எங்கள் பிராத்தனைகளும் !!