யாழ்.காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பு - நீர்கொழும்பு - புத்தளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பெனடிகட் டேவிட் (கோபாலன் அல்லது GB ) அவர்கள் 1990 - 12 - 12 புத்தளம் பனையடி கிராமத்தில் இறைவனடி சேர்ந்தார்.