நினைவு அஞ்சலி
பிறப்பு
10 5 1953
இறப்பு
25 2 2022
அமரர் கந்தப்பு இளங்கோ
4ம் ஆண்டு இதய அஞ்சலி
பட்டையக் கணக்காளர்

யாழ். துன்னாலை, மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவடமாகவும் கொண்ட பட்டையக் கணக்காளர்
கந்தப்பு இளங்கோ அவர்கள் 25-02-2022 அன்று கரவெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆசிரியர் திரு. சின்னையா கந்தப்பு மற்றும் திருமதி. செல்வரத்தினம் கந்தப்பு  தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் , 

விபுசணாவின் அன்பு தந்தையும் , கமலாம்பிகை (கொழும்பு) , நீலாம்பிகை , விமலாம்பிகை , மனோகரன் (பாரி) , யோகாம்பிகை , ஞானாம்பிகை (கனடா) , இளவழகன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சகோதரனும் ,விவேனந்தன் (கனடா) , ரகுநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 26.02.2022 சனிக்கிழமை பி.ப. 1 மணியளவில்  துன்னாலை மேற்கு கரவெட்டியில் உள்ள  நவகுடில் இல்லத்தில் நடைபெற்று வேரோண்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருமதி. விம்மா விவேகானந்தன் - கனடா
Share with your friends
Tribute 6 people tributed
உங்கள் அனுதாப செய்தியை இங்கே பதிவிடுங்கள்
Tribute in Light
Amputee thamby Rest in peace
Tribute in Light
My heartfelt condolence . May the soul Rest In Peace . ?
Tribute in Light
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்ம். ஓம் சாந்தி; ஓம் சாந்தி; ஓம் சாந்தி
Tribute in Light
இளங்கோ அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
Tribute in Light
ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம் ??? ஓம் சாந்தி ??